பொக்கை சிரிப்பினுள்
அழுகை
பால் பற்கள்
பிகு: எனக்கு ஹைக்கூ இலக்கணமெல்லாம் தெரியாது, மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்.
Tuesday, March 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தேவதையாய் கவிதையாய் பூவாய் பல சமயம் வாலாய் எங்களுள் இருக்கும் நிலாவைப் பற்றி
Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez
கொஞ்சியவர்கள் (10)
நல்லா இருக்கு.மாத்திப்போடலாமோ?
பொக்கை அழுகைக்குள்
தெரியும் சிரிப்பு
பால் பற்கள்
வாங்க நம்ம வலைக்கு.ஹைக்கூ படிங்க. கருத்துச் சொல்லுங்க.
http://raviaditya.blogspot.com/search/label/ஹைகூக்கள்
வாழ்த்துக்கள்!
நன்றி
உங்கள் பதிவு
http://blogintamil.blogspot.com/2009/04/010409-lapiz-lazuli.html
இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)
வணக்கம் கோமதி!
உங்களுக்காக ஒரு விருது என் பக்கத்தில்:
http://deepaneha.blogspot.com/2009/04/blog-post.html
பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.
//வாழ்த்துக்கள்!//
நன்றி. உங்க பதிவு படிச்சேன், ஹைக்கூவெல்லாம் நல்லா இருக்கு. ஆனா பின்னூட்டம் போட தான் நேரம் இல்லை. நிலாவுடன் ரொம்ப பிஸி.
//பொக்கை அழுகைக்குள்
தெரியும் சிரிப்பு
பால் பற்கள்//
பொக்கை அழுகை’ன்னு வருமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு அதனால அப்படி போட்டேன்.
//உங்கள் பதிவு
http://blogintamil.blogspot.com/2009/04/010409-lapiz-lazuli.html
இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் :)
//
மிக்க நன்றி
//வணக்கம் கோமதி!
உங்களுக்காக ஒரு விருது என் பக்கத்தில்:
http://deepaneha.blogspot.com/2009/04/blog-post.html
பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன்.
//
நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு’ன்னு பாடத் தோணுது தீபா. ரொம்ப நன்றி.
ஆனா, நான் மூணு பேருக்கு இந்த விருதைக் கொடுக்கணும்ன்னா கொஞ்சம் வலைப்பதிவுகளைப் படிக்கணும். இப்போ சுத்தமா நேரமில்லை, அதனால படிக்கிறப்போ கொடுத்துக்கிறேன். ஒகேவா?
வாழ்த்துகள்..நிலாபாப்பா பட்டாம்பூச்சியோடு சிறகடித்துப் பறக்கட்டும்!
அடடே! நிலாக்குட்டி உங்களையும் கவிதை எழுத வெச்சுடுத்தா!
"நான் கவிஞனுமில்லை...."னு ஒருத்தர் பாடிக்கிட்டிருப்பாரே, அவர் எப்ப எழுதப் போறாராம்?
வாழ்துக்கள்
கோமா!
நான் என் தங்கையை இப்படித்தான் கூப்பிடுவேன். உ.அ.கூ.லாமா?
ஹைகூக்கவீதை நல்லாருக்கு. இதுக்கு எதுக்குங்க இலக்கணமெல்லாம்.வாக்கியத்தை வெட்டிவெட்டிப் போட்டால் ஹைகூதான். சரிதானே?
மேலும் குழந்தைகளை நினைத்தால் ஹைகூ என்ன..மரபுக்கவிதையே கொட்டாதோ?
நிலாக்குட்டிக்கு என் ஆசிகள் + வாழ்த்துக்கள்!!
Post a Comment