நிலாக்காலம் வலைப்பதிவுக்கு வருகைத் தரும் அனைவருக்கும் வணக்கம். குழந்தையின் வளர்ச்சியைப் பதிவு செய்வதென்பது புகைப்படம், ஒளிப்படம் தாண்டி வலைப்பதிவாகவும் முன்னேறியுள்ள இந்தக் காலகட்டத்தில் எங்களின் செல்ல மகள் நிலாவின் வளர்ச்சியையும் வாலுத்தனங்களையும் பதிவு செய்யும் முயற்சியே இந்த வலைப்பதிவு. இது அவள் வளர்ந்த பிறகு அவளே திரும்பிப் பார்க்கவும் உதவும் என்றும் நம்புகிறோம்.
காலையில் நிலா கண் விழிக்கும்போது அவளுக்கு குட்மார்னிங் சொல்லி அவள் பொக்கை வாயால் சிரிக்கும் மறு நிமிடமே பை பை நிலாவும் சொல்பவன் நான். குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் குறைவு. அதனால் இங்கே நான் பதிவு இடுவதை விட நிலாவின் அம்மாவும் சில சமயங்களில் நிலாவும் அதிகமாக பதிவிடுவார்கள். நிலாவின் ஒலிப்பதிவுகளும், தட்டச்சுப் பதிவுகளும் கூட வர வாய்ப்புண்டு.
வேறென்ன, இனி "இது ஒரு அழகிய நிலாக்காலம்"
Monday, March 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
கொஞ்சியவர்கள் (2)
நான் உண்டா ஆட்டத்துக்கு?!!
//நான் உண்டா ஆட்டத்துக்கு?!!//
நீங்க இல்லாமலா?? நான் எங்க அப்பா கிட்டே ரெக்கமண்டு பண்றேன்.
Post a Comment