ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ஹேஏஏஏஏஏ
யா யா யா
ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
தா தா தா
அக்கே
பா பா பா ப்ர்ர்ர்ர்
ஹூஊஊஊ
Monday, March 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
தேவதையாய் கவிதையாய் பூவாய் பல சமயம் வாலாய் எங்களுள் இருக்கும் நிலாவைப் பற்றி
Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez
கொஞ்சியவர்கள் (12)
செல்லம்மா எங்க நிலாக்குட்டி
வாவ்! வாங்க..வாங்க..! வாழ்த்துகள் நிலாக்குட்டி!:-)
Hai ya Nila kutty vanthaachaa?!!
Warm & Hearty Welcome..
seekiram enna enna solanumo sollunga..ketka naanga ready ya irukom
உங்க வீடு அழகா இருக்கு நிலாக்குட்டி!
//உங்க வீடு அழகா இருக்கு நிலாக்குட்டி!//
வீடு செலக்ட் செய்தது அத்தையாச்சே..!!
நிலாவிற்கு வாழ்த்துகள்..நீ பிறக்கும்போதே Blog போடுற அப்பா கிடைச்சிருக்காரு.. ;-)
நல்லவேளை, நான் சவூதில இருக்கும் போது நீ பிறக்கல..என்னோட பர்ஸ் கொஞ்சம் வெயிட் கம்மி பாப்பா...
அன்புடன்,
சுபைர்
//வாவ்! வாங்க..வாங்க..! வாழ்த்துகள் நிலாக்குட்டி!:-)
//
வந்துட்டேன் வந்துட்டேன் தேங்க்ஸ் முல்லை அத்தை :-)
நிலா, உங்க அப்பாக்கிட்டே சொல்லி, lilypie-la வயசைச் சரியா போட சொல்லும்மா!
//seekiram enna enna solanumo sollunga..ketka naanga ready ya irukom
//
எங்க அப்பா அம்மாவை கொஞ்சம் எனக்கும் லேப்டாப் கொடுக்கச் சொல்லுங்க, அடிக்கடி உங்க கூட பேசுறேன் அத்தை
//நல்லவேளை, நான் சவூதில இருக்கும் போது நீ பிறக்கல..என்னோட பர்ஸ் கொஞ்சம் வெயிட் கம்மி பாப்பா...
//
ரொம்ப கவலைப்பட வேண்டாம் மாமா, நான் துபாய் வர்றப்போ மறக்காம வசூல் பண்ணிக்கிறேன்.
//நிலா, உங்க அப்பாக்கிட்டே சொல்லி, lilypie-la வயசைச் சரியா போட சொல்லும்மா!
//
டேய் அப்பா, வாட் ஈஸ் த மேட்டர்.கொஞ்சம் சரி பண்ணு...
//ரொம்ப கவலைப்பட வேண்டாம் மாமா, நான் துபாய் வர்றப்போ மறக்காம வசூல் பண்ணிக்கிறேன்.//
நீ வரப் போற நேரம் நான் ஓமான் போயிடுவேன்னு நினைக்கிறேன்.
Post a Comment